 |
|
ASTRO.MMSPMINFOTECH.IN வணக்கம்! நான் கடந்த 25 வருடத்திற்கும் மேலாக ஐோதிடத்துறையில் குறிப்பாக சென்னை மாநகர் பகுதியிலுள்ளவர்களுக்கு நல்ல முறையில் தமிழில் பிறந்த(ஜனன) ஜாதகம் மற்றும் ருது ஜாதகம் கணிதம் செய்து எழுதிகொடுத்தும், ஜனன மற்றும் ருது ஜாதகத்தின் நடப்பு தசா புக்திகளின் அடிப்படையிலும் மற்றும் ஒவ்வொரு கிரஹங்களின் கோள்சாரத்தின் அடிப்படையிலும் வருங்காலங்களின் பலன்களை கணித்து அவர்களது எதிர்காலத்தை தெளிவு படுத்தியும் பரிகாரங்கள் தேவைப்பட்டால் அதர்குறிய பரிகாரங்களை தெளிவுபடுத்தியும் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்துவருகிறேன். தற்போது எனது சேவையை இணையதளம் மூலம் விரிவுபடுத்தி தொடரவிருக்கிறேன். Click Here |
|
|
பிறந்த(ஜனன) ஜாதகம் மற்றும் ருது ஜாதகம் கணிதம் செய்து தமிழில் எழுதவேண்டும் என்று விரும்புபவர்கள் தங்கள், தங்கள் உறவினர் மற்றும் நன்பர்கள் குடும்ப அங்கத்தினர்களில் ஒருவர் அல்லது ஒருவருக்கு மேல் எத்தனை அங்கத்தினர்களுக்கு ஜனன மற்றும் ருது ஜாதகம் எழுதவேண்டுமோ அவர்களது ஒவ்வொருவருடைய ஆண்/பெண் பெயர், தந்தை பெயர், பிறந்த ஊர், வட்டம், மாவட்டம் பெயர்கள், பிறந்த நேரம்(முற்பகல்/பிற்கல்/முன்னிரவு/பின்னிரவு), பிறந்த தேதி(தமிழ் மற்றும் ஆங்கிலம்) விவரங்களை தெளிவாக குறிப்பிட்டும் தங்களது பெயர், முகவரியுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி / கைபேசி எண்ணையும் குறிப்பிட்டு எங்களது மின் அஞ்சல்(E-MAIL) முகவரிக்கு அனுப்பிவைத்தால், கணிதம் செய்ய வேண்டிய ஜாதகங்களின் மொத்த எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு நிர்ணயம் செய்த கட்டண(பதிவு அஞ்சல் கட்டணமும் உள்ளிட்டு) விவரத்தை தங்கள் கைபேசிக்கு குறுந்தகவல் மூலமாகவோ அல்லது தங்களது மின் அஞ்சல்(E-MAIL)முகவரிக்கு தகவல் அனுப்பிவைக்கப்படும். அதன்பின் தாங்கள் இறுதி முடிவு செய்தபிறகு நிர்ணயயித்த கட்டணத்தை பண அஞ்சல்/காசாணை மூலமாக எங்களது முகவரிக்கு அனுப்பிவைத்தால் நாங்கள் கணிதம் செய்யப்பட்ட ஜாதகம் குறிப்பு/ஜாதக குறிப்புகளை 40 நாடகளுக்குள் பதிவுத்தபாலில் அனுப்பிவைப்போம். அதிக எண்ணிக்கை கொண்ட ஜாதக குறிப்புகளுக்கு அதற்குரிய கால நீட்டிப்பு நாட்கள் தெரிவிக்கப்படும், Click Here |
|
|
|
|
பிறந்த(ஜனன) / ருது ஜாதகம் தசா புக்தி / கிரஹ கோள்சார பலன்கள் (PREDICTIONS OF DASA PUKTHI PERIODS AND PLANETARY MOTIONS) பிறந்த(ஜனன) மற்றும் ருது ஜாதகத்தின் நடப்பு தசா புக்திகளின் அடிப்படையிலும் மற்றும் ஒவ்வொரு கிரஹங்களின் கோள்சாரத்தின் அடிப்படையிலும் வருங்காலங்களின் பலன்களை கணித்து அவர்களது எதிர்காலத்தை தெளிவு படுத்தியும் பரிகாரங்கள் தேவைப்பட்டால் அதர்குறிய பரிகாரங்களை தெளிவுபடுத்தியும் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்துவருகிறேன். பிறந்த(ஜனன) மற்றும் ருது ஜாதகம் அடிப்படையில் தங்களுடைய நடப்பு மற்றும் எதிர்கால பலன்கள், விவாக தசவித பொருத்தங்கள், விவாக / சுபகாரிய சுபமுகூர்த்தங்கள் அறிய, திதிகள் அறிந்து தெளிவுபெற விருப்பமுள்ளவர்கள் எங்கள் கைபேசிக்கு நேரடியாக தொடர்புகொண்டோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ அல்லது எங்களது மின் அஞ்சல்(E-MAIL)முகவரிக்கு தகவல் அனுப்பிவைத்தால் எங்கள் நிலையத்திற்கு தங்கள் வருகைக்குரிய தேதி மற்றும் நேரத்தை உறுதிசெய்து தங்கள் கைபேசி அல்லது மின்அஞ்சல்(E-MAIL)முகவரி மூலமாக தகவல்அனுப்பிவைத்தால் எங்கள் நிலையத்திற்கு தங்கள் வருகைக்குரிய தேதி மற்றும் நேரத்தை உறுதிசெய்து தங்களுக்கு தெரிவித்தபிறகு தாங்கள் எங்கள் நிலையத்திற்கு முன்குறிப்பிடப்பட்ட தேதியில் வருகைபுரிந்து தங்களின் நடப்பு மற்றும் எதிர்கால பலன்களை தெளிவுபெற்று முழு மன நிறைவுடன் அனுகூலம் பெற இறைவனை பிராத்தனைசெய்கிறேன். Click Here |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| |
Website Visits
